{"Table":[{"g_id":533,"g_date":"2308-08-10","g_kural":"கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய","g_kuralno":525,"g_adhigaram":"சுற்றந்தழால்","g_pirivu":"பொருள்","g_kilai":"அரசியல்","g_meaning":"வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.","g_kural1":"சுற்றத்தால் சுற்றப் படும்.","g_createddate":"2023-08-10T00:00:00","g_flag":true}]}